பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விண் உலாம் மதி சூடி, வேதமே பண் உளார், பரம் ஆய பண்பினர், கண் உளார் கருவூருள் ஆன்நிலை அண்ணலார், அடியார்க்கு நல்லரே.