பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
முடியர், மும்மதயானை ஈருரி; பொடியர்; பூங்கணை வேளைச் செற்றவர் கடிஉளார் கருவூருள் ஆன்நிலை அடிகள், யாவையும் ஆய ஈசரே.