பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
உழுது மா நிலத்து ஏனம் ஆகி மால், தொழுது மா மலரோனும், காண்கிலார் கழுதினான், கருவூருள் ஆன்நிலை முழுதும் ஆகிய மூர்த்தி பாதமே.