பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பண்ணினார், படி ஏற்றர், நீற்றர், மெய்ப் பெண்ணினார், பிறை தாங்கும் நெற்றியர், கண்ணினார், கருவூருள் ஆன்நிலை நண்ணினார், நமை ஆளும் நாதரே.