பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஐவன அடிசில், வெவ்வேறு அமைத்தன புல்பால் கொன்றி மொய் வரைத் தினை மென் சோறு, மூங்கில் வன் பதங்கள், மற்றும், கைவினை எயினர் ஆக்கிக் கலந்த ஊன் கிழங்கு துன்றச் செய் வரை உய்ப்ப எங்கும் கலந்தனர் சினவில் வேடர்.