திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கரு முகில் என்ன நின்ற கண் படா வில்லியார் தாம்
வரு முறை ஆறாம் நாளில் வரும் இரவு ஒழிந்த காலை,
அருமறை முனிவனார் வந்து அணை வதன் முன்பு போகித்
தருமுறை முன்பு போலத் தனிப் பெரு வேட்டை ஆடி.

பொருள்

குரலிசை
காணொளி