திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பின் மறவர்கள் விடு பகழிகள் பிறகுஉற வயிறு இடை போய்;
முன் நடுமுக மிசை உருவிட, முடுகிய விசையுடன் அக்
கொன் முனை அடு சரம் இனம் எதிர் குறுகிய முகம் உருவத்
தன் எதிர் எதிர் பொருவன நிகர் தலையன பல கலைகள்.

பொருள்

குரலிசை
காணொளி