திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என் செய்தாய் ? திண்ணா! நீ தான் என்ன மால் கொண்டாய் ? எங்கள்
முன் பெரு முதலி அல்லையோ என முகத்தை நோக்கார்
வன் பெரும் பன்றி தன்னை எரியினில் வதக்கி, மிக்க
இன்பு உறு தசைகள் வெவ்வேறு அம்பினால் ஈர்ந்து கொண்டு.

பொருள்

குரலிசை
காணொளி