பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாணனொடு காடனும் போய் நாகனுக்குச் சொல்லியபின் ஊணும் உறக்கமும் இன்றி, அணங்கு உறைவாளையும் கொண்டு, பேணூம் மகனார் தம் பால் வந்து எல்லாம் பேதித்துக் காணும் நெறி தங்கள் குறி வாராமல் கை விட்டார்.