பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாள் அறுவன இடை துணிவன தலை துமிவன கலைமான்; வாளிகள் ஒடு குடல் சொரிதர மறிவன சில மரை மா; நீள் உடல், விடு சரம் உருவிட நிமிர்வன மிடை கட மா; மீளி கொள் கணை படும் உடல் எழ விழுவன பல உழையே.