பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம் தாங்கினார், தலைஆய தன்மையர் நீங்கு நீர நெல்வாயிலார்; தொழ ஓங்கினார், எமது உச்சியாரே.