இறைவன்பெயர் | : | ஆனந்தீசுவரர் ,தீர்த்தபுரீசுவரர் ,அரத்துறைநாதர் |
இறைவிபெயர் | : | ஆனந்தநாயகி ,திரிபுரசுந்தரி ,அரதுரைநாயகி |
தீர்த்தம் | : | நிவாநதி |
தல விருட்சம் | : | ஆலமரம் |
திருநெல்வாயில் அரத்துறை (அருள்மிகு ஆனந்தீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ஆனந்தீசுவரர் திருக்கோயில் ,(அரத்துறைநாதர்) திருக்கோயில் ,திருவட்டுறை அஞ்சல் ,விருத்தாச்சலம் வழி,திட்டக்குடி வட்டம் ,கடலூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 606 111
அருகமையில்:
புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
வாங்கினார் மதில்மேல் கணை, வெள்ளம் தாங்கினார்,
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார், தொழ இச்சையால்
மறையினார், மழுவாளினார், மல்கு பிறையினார், பிறையோடு
விருத்தன் ஆகி வெண்நீறு பூசிய கருத்தனார்,
காரின் ஆர் கொன்றைக்கண்ணியார், மல்கு பேரினார்,
ஆதியார், அந்தம் ஆயினார், வினை கோதியார்,
பற்றினான் அரக்கன் கயிலையை ஒற்றினார், ஒருகால்விரல்
நாடினார் மணிவண்ணன், நான்முகன், கூடினார் குறுகாத
குண்டுஅமண், துவர்க்கூறை மூடர், சொல் பண்டம்
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச் சண்பை
எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர்
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன்
சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும்
கரையின் ஆர் பொழில் சூழ்ந்த காழியுள்
திருநாவுக்கரசர் (அப்பர்) :கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
கரும்பு ஒப்பானை, கரும்பினில் கட்டியை, விரும்பு
ஏறு ஒப்பானை, எல்லா உயிர்க்கும்(ம்) இறை
பரப்பு ஒப்பானை, பகல் இருள் நன்நிலா
நெய் ஒப்பானை, நெய்யில் சுடர் போல்வது
நிதி ஒப்பானை, நிதியின் கிழவனை, விதி
புனல் ஒப்பானை, பொருந்தலர் தம்மையே மினல்
பொன் ஒப்பானை, பொன்னில் சுடர் போல்வது
கலை ஒப்பானை, கற்றார்க்கு ஓர் அமுதினை,
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :கல்வாய் அகிலும் கதிர் மா மணியும்
புற்று ஆடு அரவம்(ம்) அரை ஆர்த்து
உலவும் முகிலில்-தலை கல் பொழிய,
சிகரம் முகத்தில்-திரள் ஆர் அகிலும் மிக