பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
குண்டுஅமண், துவர்க்கூறை மூடர், சொல் பண்டம் ஆக வையாத பண்பினர் விண் தயங்கு நெல்வாயிலார்; நஞ்சை உண்ட கண்டர், எம் உச்சியாரே.