பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
விருத்தன் ஆகி வெண்நீறு பூசிய கருத்தனார், கனல் ஆட்டு உகந்தவர், நிருத்தனார் அ நெல்வாயில் மேவிய ஒருத்தனார், எமது உச்சியாரே.