பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச் சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை, பண் பயன்கொளப் பாட வல்லவர், விண் பயன்கொளும் வேட்கையாளரே.