பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அல்லி நீள் வயல் சூழ்ந்த அரசிலி அடிகளை, காழி நல்ல ஞானசம்பந்தன் நல் தமிழ் பத்து இவை, நாளும், சொல்ல வல்லவர், தம்மைச் சூழ்ந்து அமரர் தொழுது ஏத்த, வல்ல வான் உலகு எய்தி, வைகலும் மகிழ்ந்து இருப்பாரே.