திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) (அருள்மிகு பாடலேசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பாடலேசுவரர் ,தோன்றாத்துணைநாதர்,சிவக்கொழுந்திசுவரர் ,கன்னிவனநாதர் , உதாரநாதர் ,கரையேற்றும்பிரான் .
இறைவிபெயர் : பிருகந்தநாயகி ,பெரியநாயகி ,தோகையம்ம்பிகைஅருந்தவநாயகி
தீர்த்தம் : பிரம தீர்த்தம் .
தல விருட்சம் : பாதிரி

 இருப்பிடம்

திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) (அருள்மிகு பாடலேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பாடலேசுவரர் திருக்கோயில் ,திருப்பாதிரிப்புலியூர் ,அஞ்சல் கடலூர் , , Tamil Nadu,
India - 607 002

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து,

கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து

மருள் இல் நல்லார் வழிபாடு செய்யும்

 போதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்

 ஆகம் நல்லார் அமுது ஆக்க

மதியம் மொய்த்த கதிர் போல் ஒளி(ம்)

கொங்கு அரவப்படு வண்டு அறை குளிர்

வீக்கம் எழும்(ம்) இலங்கைக்கு இறை விலங்கல்(ல்)

அன்னம் தாவும் அணி ஆர் பொழில்,

உரிந்த கூறை உருவத்தொடு தெருவத்து இடைத்

அம் தண் நல்லார் அகன் காழியுள்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய்,

 பற்று ஆய் நினைந்திடு, எப்போதும்!-நெஞ்சே!-இந்தப்

விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான்;

 மாயம் எல்லாம் முற்ற விட்டு,

“வைத்த பொருள் நமக்கு ஆம்” என்று

கருஆய்க் கிடந்து உன் கழலே நினையும்

எண்ணாது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சம்

புழுஆய்ப் பிறக்கினும், புண்ணியா!-உன் அடி என்

மண் பாதலம் புக்கு, மால்கடல் மூடி,

திருந்தா அமணர்தம் தீ நெறிப் பட்டு,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்