பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கொள்ளி நக்க பகுவாய பேய்கள் குழைந்து ஆடவே, முள் இலவம் முது காட்டு உறையும் முதல்வன்(ன்) இடம், புள் இனங்கள் பயிலும் பாதிரிப் புலியூர் தனை உள்ள, நம்மேல் வினை ஆயின ஒழியுங்களே