பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வீக்கம் எழும்(ம்) இலங்கைக்கு இறை விலங்கல்(ல்) இடை ஊக்கம் ஒழிந்து அலற(வ்) விரல் இறை ஊன்றினான், பூக் கமழும் புனல், பாதிரிப்புலியூர் தனை நோக்க, மெலிந்து அணுகா, வினை, நுணுகுங்களே