இறைவன்பெயர் | : | வீரட்டேசுவரர் ,தட்சபுரீசுவரர் , |
இறைவிபெயர் | : | இளங்கொம்பனையாள் |
தீர்த்தம் | : | உத்திரவேதித்த தீர்த்தம் |
தல விருட்சம் | : | வில்வம் |
திருப்பறியலூர் (பரசலூர்) (அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில் ,கீழ்ப்பரசலூர் ,-பரசலூர் அஞ்சல் ,வழி சேம்பனார் கோயில் ,தரங்கம்பாடி வட்டம் ,நகை மாவட்டம் , , , Tamil Nadu,
India - 609 309
அருகமையில்:
கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும்
மருந்தன், அமுதன், மயானத்துள் மைந்தன், பெருந்தண்புனல்
குளிர்ந்து ஆர் சடையன், கொடுஞ்சிலை வில்
பிறப்பு ஆதி இல்லான், பிறப்பார் பிறப்புச்
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி, புரிந்தார்
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ் இளைக்கும்படி
வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன்,