பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வளம் கொள் மலர்மேல் அயன், ஓதவண்ணன், துளங்கும் மனத்தார் தொழ, தழல் ஆய் நின்றான்- இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும் விளங்கும் திருப் பறியல் வீரட்டத்தானே.