பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ் இளைக்கும்படி தான் இருந்து, ஏழை அன்னம் திளைக்கும் படுகர்த் திருப் பறியலூரில், விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத்தானே.