பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி, புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும் தெரிந்தார் மறையோர் திருப் பறியலூரில், விரிந்து ஆர் மலர்ச்சோலை வீரட்டத்தானே.