பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த, கந்தம் மல்கு குழலியோடும் கடிபொழில் கச்சி தன்னுள், அந்தம் இல் குணத்தார் அவர் போற்ற, அணங்கினொடு ஆடல் புரி எந்தை மேவிய ஏகம்பம் தொழுது ஏத்த, இடம் கெடுமே.