பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
தோடு அணி மலர்க்கொன்றை சேர் சடைத் தூ மதியம் புனைந்து, பாடல் நால்மறை ஆக, பலகணப் பேய்கள் அவை சூழ, வாடல் வெண் தலை ஓடு, அனல், ஏந்தி, மகிழ்ந்து உடன் ஆடல் புரி சேடர் சேர் கலிக் கச்சி ஏகம்பம் சேர, இடர் கெடுமே.