திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மகிழ்ச்சி யால் மணம் மீக் கூறி மங்கல வினைகள் எல்லாம்
புகழ்ச்சி யால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலர் ஆகி,
இகழ்ச்சி ஒன்றானும் இன்றி, ஏந்து பூ மாலைப் பந்தர்
நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி, நீள் முளை சாத்தினார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி