திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘அடுத்து மேல் மேல் அலைத்து எழும் ஆழியே!
தடுத்து முன் எனை ஆண்டவர் தாம் உணக்
கடுத்த நஞ்சு, உன் தரங்கக் கரங்களால்
எடுத்து நீட்டு நீ! என்னை இன்று என் செயாய்?

பொருள்

குரலிசை
காணொளி