பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து, திரு மா மறை மணத் தொழில் தொடங்கும் பந்தர் இடை நம்பி எதிர் பன்னு சபை முன் நின்று ‘இந்த மொழி கேண் மின் எதிர் யாவர்களும்’ என்றான் முந்தை மறை ஆயிரம் மொழிந்த திரு வாயான்.