திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

என்றான் இறையோன்; அது கேட்டவர், எம் மருங்கும்
நின்றார் இருந்தார் ‘இவன் என் நினைந்தான் கொல்’ என்று
சென்றார், வெகுண்டார், சிரித்தார், திரு நாவல் ஊரர்
‘நன்றால் மறையோன் மொழி’ என்று எதிர் நோக்கி நக்கார்.

பொருள்

குரலிசை
காணொளி