திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாவி புள் ஒலி மாறிய மாலையில்,
நாவலூரரும் நங்கை பரவையாம்
பாவை தந்த படர் பெரும் காதலும்
ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார்.

பொருள்

குரலிசை
காணொளி