பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வரும் மணக் கோலத்து எங்கள் வள்ளலார் ஆர் தெள்ளும் வாசத் திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் பெரு மழைக் குலத்தின் ஆர்ப்பப் பரி மிசை இழிந்து பேணும் ஒரு மணத் திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன், உய்ந்தேன்.