இறைவன்பெயர் | : | பார்க்கபுரீசுவரர் ,ஆட்சீசுவரர்,ஆட்சிகொண்ட நாதர் ,முல்லைக்கானமுடையார் |
இறைவிபெயர் | : | இலங்கிலியம்மை ,சுந்தர நாயகி ,பாலாம்பிகை ,அதிசுந்தரமின்னாள் |
தீர்த்தம் | : | சங்கு தீர்த்தம் ,சிம்ம தீர்த்தம் அருள்மிகு |
தல விருட்சம் | : | சரக்கொன்றை |
திருஅச்சிறுப்பாக்கம் (அருள்மிகு ஆட்சிசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ஆட்சிசுவரர் திருக்கோயில் , அச்சிறுப்பாக்கம் அஞ்சல் ,மதுராந்தகம் வட்டம் ,-காஞ்சிபுரம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 603 301
அருகமையில்:
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல்
தேனினும் இனியர், பால் அன நீற்றர்,
கார் இருள் உருவ மால்வரை புரையக்
"மைம்மலர்க்கோதை மார்பினர்" எனவும், "மலைமகள் அவளொடு
"விண் உலாம் மதியம் சூடினர்" எனவும்,
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல்
கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர்
நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு