பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர் தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான், ஆம்பல் ஆம்பூம் பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன் சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.