பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத்தண் தாரே சூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான், ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன் வேட நெறி நில்லா வேடமும் வேடமே?