பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளை வேறாக நில்லாத வேடமே காட்டினான், ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே