பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
இடி ஆர் ஏறு உடையாய்! இமையோர்தம் மணி முடியாய்! கொடி ஆர் மா மதியோடு, அரவம், மலர்க்கொன்றையினாய்! செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் அடிகேள்!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே