பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே! மை ஆர் ஒண்கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே! செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் ஐயா!உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.