பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
வான் ஆர் மா மதி சேர் சடையாய்! வரை போல வரும் கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய்! கறை மா மிடற்றாய்! தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் ஆனாய்! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.