பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர் போலும்; எண் இலார் புரங்கள் மூன்றும் எரியுணச் சிரிப்பர் போலும்; பண்ணின் ஆர் முழவம் ஓவாப் பைம்பொழில் பழனை மேய அண்ணலார்-எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே.