பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தாள் உடைச் செங்கம(ல்)லத் தடங் கொள் சேவடியர் போலும்; நாள் உடைக் காலன் வீழ உதை செய்த நம்பர் போலும்; கோள் உடைப் பிறவி தீர்ப்பார்; குளிர் பொழில் பழனை மேய ஆள் உடை அண்ணல் போலும்-ஆலங்காட்டு அடிகளாரே.