இறைவன்பெயர் | : | |
இறைவிபெயர் | : | |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருவாலங்காடு (பழையனூர்)
, , ,
-
அருகமையில்:
துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும், வழுவிப் போய்
கேடும் பிறவியும் ஆக்கினாரும், கேடு இலா
கந்தம் கமழ் கொன்றைக் கண்ணி சூடி,
ஈர்க்கும் புனல் சூடி, இளவெண் திங்கள்
பறையும் சிறு குழலும் யாழும் தம்
நுணங்குமறை பாடி ஆடி வேடம் பயின்றாரும்,
கணையும் வரிசிலையும் எரியும் கூடிக் கவர்ந்து
பகலும் இரவும் சேர் பண்பினாரும், நண்பு
போழம்பல பேசிப் போது சாற்றித் திரிவாரும்,
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன்
திருநாவுக்கரசர் (அப்பர்) :வெள்ள நீர்ச் சடையர் போலும்; விரும்புவார்க்கு
செந்தழல் உருவர் போலும்; சின விடை
கண்ணினால் காமவேளைக் கனல் எழ விழிப்பர்
காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண்
பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை
வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு
தாள் உடைச் செங்கம(ல்)லத் தடங் கொள்
கூடினார், உமை தன்னோடே குறிப்பு உடை
வெற்று அரைச் சமணரோடு விலை உடைக்
மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே;
மலைமகளைப் பாகம் அமர்ந்தார் தாமே; வானோர்
நாறு பூங்கொன்றை முடியார் தாமே;
அல்லும் பகலும் ஆய் நின்றார் தாமே;
தொண்டு ஆய்ப் பணிவார்க்கு அணியார் தாமே;
மை ஆரும் கண்டம்-மிடற்றார் தாமே;
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :தூண்டா விளக்கின் நற்சோதீ! தொழுவார் தங்கள்
வேல் அங்கு ஆடு தடங்கண்ணார் வளையுள்
எண்ணார் தங்கள் எயில் எய்த எந்தாய்!
பேழ்வாய் அரவின் அணையானும், பெரிய மலர்
எம்மான்! எந்தை! மூத்த(அ)ப்பன்! ஏழ் ஏழ்
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன்,
12 ஆசிரியர்கள் :கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண்
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக் கடைக்கொள்ளி
வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப, மயங்கிருள்
குண்டின்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
விழுது நிணத்தை விழுங்க விட்டு, வெண்தலை
பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய் பருந்தொடு,
சுழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
நாடும், நகரும் திரிந்து சென்று, நன்னெறி
துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்