பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மத்தனாய் மலை எடுத்த அரக்கனைக் கரத்தோடு ஒல்க ஒத்தினார், திருவிர(ல்)லால் ஊன்றியிட்டு அருள்வர் போலும்; பத்தர் தம் பாவம் தீர்க்கும் பைம்பொழில் பழனை மேய அத்தனார்; நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே.