பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி கீறுவது அறியீர்; குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே? அறிவானிலும் அறிவான்-நல நறுநீரொடு, சோறு, கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே!