பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே, நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி, ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே; கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே!