இறைவன்பெயர் | : | கேதாரேசுவரர் |
இறைவிபெயர் | : | கேதாரகௌரி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருக்கேதாரம் (அருள்மிகு கேதாரேசுவரர் திருக்கோயில் )
அரித்துவாரில் இருந்து 250 km பயணம் செய்த்து, சென்று அடையவேண்டு , , ,
India -
அருகமையில்:
தொண்டர் அஞ்சுகளிறும்(ம்) அடக்கி, சுரும்பு
பாதம் விண்ணோர் பலரும் பரவிப் பணிந்து
முந்தி வந்து புரோதயம் மூழ்கி(ம்)
உள்ளம் மிக்கார், குதிரை(ம்) முகத்தார், ஒரு
ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண்
நீறு பூசி, நிலத்து உண்டு, நீர்
மடந்தை பாகத்து அடக்கி(ம்), மறை ஓதி
அரவ முந்நீர் அணி இலங்கைக் கோனை,
ஆழ்ந்து காணார், உயர்ந்து எய்தகில்லார், அலமந்தவர்
கடுக்கள் தின்று கழி மீன் கவர்வார்கள்,
வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண்
பறியே சுமந்து உழல்வீர்; பறி நரி
கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர்
உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து,
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே,
தளி சாலைகள் தவம் ஆவது, தம்மைப்
முளைக்கைப் பிடி முகமன் சொலி, முது