பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்; மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்; கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக் கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே!