இறைவன்பெயர் | : | ஆதராதண்டேசுவரர்,ஊன்றிசுவரர் |
இறைவிபெயர் | : | மின்னொளியம்மை, மின்னொளியம்மை, |
தீர்த்தம் | : | . |
தல விருட்சம் | : |
திருவெண்பாக்கம் (பூண்டி) (அருள்மிகு ஊன்றிசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ஊன்றிசுவரர் திருக்கோயில்,பூண்டி ,(நீர் தேக்கம் ) அஞ்சல் ,வழி,திருவள்ளூர் & மாவட்டம் , , Tamil Nadu,
India - 602 023
அருகமையில்:
“பிழை உளன பொறுத்திடுவர்” என்று
இடை அறியேன்; தலை அறியேன்; “எம்பெருமான்,
செய் வினை ஒன்று அறியாதேன்; “திருவடியே
கம்பு அமரும் கரி உரியன்; கறைமிடற்றன்;
பொன் இலங்கு நறுங்கொன்றை புரிசடைமேல் பொலிந்து
கண் நுதலான், காமனையும் காய்ந்த திறல்;
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி
வார் இடம் கொள் வனமுலையாள் தன்னோடு
பொன் நவிலும் கொன்றையினாய்! “போய் மகிழ்க்கீழ்