திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

“மான் திகழும் சங்கிலியைத் தந்து, வரு பயன்கள் எல்லாம்
தோன்ற அருள் செய்து அளித்தாய்” என்று உரைக்க, “உலகம் எலாம்
ஈன்றவனே! வெண்கோயில் இங்கு இருந்தாயோ?” என்ன,
ஊன்றுவது ஓர் கோல் அருளி, “உளோம்; போகீர்!” என்றானே!

பொருள்

குரலிசை
காணொளி