பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பொன் நவிலும் கொன்றையினாய்! “போய் மகிழ்க்கீழ் இரு!” என்று சொன்ன எனைக் காணாமே, “சூளுறவு மகிழ்க்கீழே” என்ன வல்ல பெருமானே! “இங்கு இருந்தாயோ?” என்ன, ஒன்னலரைக் கண்டால் போல், “உளோம்; போகீர்!” என்றானே!