பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
“பிழை உளன பொறுத்திடுவர்” என்று அடியேன் பிழைத்தக்கால் பழி அதனைப் பாராதே, படலம் என் கண் மறைப்பித்தாய்; “குழை விரவு வடி காதா! கோயில் உளாயே!” என்ன, உழை உடையான் உள் இருந்து, “உளோம்; போகீர்!” என்றானே!